முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

INDIAN ARMY ADMIT CARD

  இந்திய ராணுவம் - திருவண்ணாமலை    https://joinindianarmy.nic.in/BRAVOUserLogin.htm            2020 மார்ச் மாதத்தில் இந்திய ராணுவம் (INDIAN ARMY)  ஆள்சேர்ப்பி ற் க்கு  விண்ணப்பித்தவர்களுக்கு   HALL TICKET  வந்துள்ளது .  HALL TICKET யை DOWNLOAD  செய்து வெற்றி பெறவும்   வாழ்த்துக்கள் ... https://joinindianarmy.nic.in/BRAVOUserLogin.htm

REPUBLIC DAY குடியரசுதினம்

  குடியரசுதினம் விடுதலை நாள்             1930 ஆம் ஆண்டு நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் இந்திய விடுதலை இயக்கத்தினர் " பூர்ண சுவராஜ் " ( முழுமையான சுதந்திரம் ) என்ற அறை கூவலை மகாத்மா காந்தியடிகள் அவர்களால் பரிந்துரைத்து உறுதிமொழி மூலம் நாடு முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டது . உறுதிமொழி             " பொருளாதாரம் , அரசியல் , கலாச்சாரம் , ஆன்மிகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது , மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம் ". குடியரசுநாள்             1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக " சுதந்திர நாளாகக் " கொண்டாடப்படவேண்டும்   என மாநாட்டில்   கேட்டுக்கொள்ளப்பட்டது. மகாத்மா காந்தியடிகள் இனி ஆண்டு தோறும் ஜனவரி 26 ஆம் நாளை சுதந்திர தினமாக கொண்டாடி ஆங்கிலேயர்களுக்கு ...

தூங்கா இரவுகள்

  தூங்கா இரவுகள் தூக்கமின்மை       அமைதியற்ற மனித மனதிற்கு இயற்கை அளித்த வரம் தான் தூக்கம் . ஆனால் தூக்கமின்றி துக்கமாக கடந்து போகும் இரவுகள் தான் இன்று நம்மில் பலருக்கு தெரியும் . படுக்கையில் புரண்டு புரண்டு படுப்பது . மற்றவர்களை மிதித்தபடி படுப்பது , கனவிலே மிதந்தபடி படுப்பது , பாம்பு துரத்தும் இரவுகள் , யானை துரத்தும் இரவுகள், கிணற்றில் விழும் இரவுகள் என நமது இரவுகள் வெறும் போராட்டம் மிகுந்ததாகிவிட்டது .       இரவில் நீண்ட நேரம் தூக்கம்   வராமலிருத்தல் , தூங்கிய ஓரிரு மணி நேரத்தில் விழித்துக்கொள்ளுதல் போன்றவை ஒரு நோயாகவே வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது . இதனை ஆங்கிலத்தில் Insomnia ( தூக்கமின்மை ) என அழைக்கிறோம் . தூக்கத்தில் நடப்பதும் (Somnambulism - sleep Walking) இன்று மாணவர்களிடையே அதிகரித்து வரும் நோய்களில் ஒன்றாகும் .       இன்றைய தூக்கம் நாளைய மனநிலை மற்றும் உடல் நிலையினை முடிவு செய்கிறது . தூக்கம் நிம்மதியாக அமைந்தால் நம் உடல்...

ஆரோக்கியமாக வாழ்வோம்

ஆரோக்கியமாக வாழ்வோம்             ' உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார் ' என்ற சொல்லிற்கிணங்க , உயிர்வாழ முக்கிய காரணிகளில் உணவும் ஒன்று . நாம் உண்ணும் உணவே நமது உடல் செல்களை உருவாக்குகிறது . உணவின் தன்மை நமது உடல் உறுப்புகளின் தன்மையாக மாறுகிறது . எவ்வளவு உணவு உண்கிறோம் என்பதைவிட செறிக்கக்கூடிய உணவினை உண்கிறோமா என்பதை தான் முக்கியம் . உண்ணும் உணவு உடல் செல்களை உருவாக்கக்கூடியதாக அமைதல் அவசியம் . ஆரோக்கிய உணவுகள்       உடலுக்கு ஆரோக்கியமான செல்களை உருவாக்கும் உணவுகளான கீரைகள் , காய்கறிகள் , பழங்கள் , பயறு வகைகள் , அரிசி , கோதுமை , சிறு தானியங்கள் , கிழங்கு வகைகள் போன்றவற்றை சரிவிகிதத்தில் உணவில் சேர்ப்பதுடன் , பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் என்றும் நம் உணவுத்தட்டில் கட்டாயமாக்கப்படவேண்டும் . முளைக்கட்டிய தானியங்கள் , பழச்சாறுகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரலாம் . நிறைந்த காய்கனிகளுடன் உண்ணும் உணவே உடலுக்கும் மனதுக்கும் பொருத்தமான ...

மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன்

    மேல்மலையனூர் அருள்மிகு      அங்காள    பரமேஸ்வரி அம்மன்       தமிழ்நாட்டில் அதிசய சம்பவங்கள் நடைபெற்று வரும் ஆலயங்கள் ஏராளம் உள்ளன . அவற்றில் குறிப்பிடத்தக்கது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் , தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நலமும் , வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் விலங்குகிறார் . புற்று கோவில்       அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும் , கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூசிக்கிண்டறார்கள் . வருடாந்திர உற்சவத்தின் பொது கிராமத்தினர் புதிய தேரில் அவளை உட்கார வைத்து ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள் . பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்க இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது . பல கிராமத்திலும் இருந்து வரும் மக்கள் அங்கு வந்து பொங்கல் படைக்கின்றார்கள் . பிப்ரவரி - மார்ச் மாதங்களில் அங்காள ...
  தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்   வரவேற்கப்படுகின்றன,   தகுதி -   8 ம்வகுப்பு தேர்ச்சி   வயது  - SC, SC(A), ST 18 க்கு மேல் - 35 க்கு க்குள்                MBC/DC, BC (BCM) - 18 க்கு மேல் 32 க்கு க்குள்                General - 18 க்கு மேல் - 30 க்கு க்குள்                       மாற்றுத்திறனாளி - 18 க்கு மேல்     40 க்கு க்குள்   கடைசிதேதி : 31.01.2021