முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

UNAVEY MARUNTHU உணவே மருந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உணவே மருந்து

  உணவே மருந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சித்த மருத்துவ வழிமுறைகள்         உடலும் மனதும் சரியாக இருந்தாலே எந்த நோயும் ஏற்படாது . நாம் உண்ணும் உணவுதான் இந்த உடலை நோயில்லாமல் பாதுகாக்கிறது . சமையலறையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உணவுபொருளும் நம் உடலில் உள்ள நாடி , நரம்பு , எலும்பு , தசை , திசுக்களை பாதுகாக்கின்றது . அதனால்தான் நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தில் ' உணவே மருந்து , சமையல் அறையே நலம் தரும் மருத்துவமனை ' என்று கூறப்படுகிறது . உடலின் எதிர்ப்புசக்தி குறைவதும் , தொற்று நோய் ஏற்படுத்துவதும் , இருக்கும் நோய் கட்டுப்படாமல் , தீராமல்   இருந்துகொண்டே இருப்பதும் அவரவர் உணவுமுறை , பழக்கவழக்கம் , உடல் உழைப்பு , வாழ்க்கை முறை , மனம் சார்ந்தே ,    இருக்கிறது வேறுபடுகிறது .       நவீன மருத்துவ அறிவியல் நம்மிடையே இல்லாத சுமார் 350 ஆண்டுகளுக்கு   முன்பு மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆரோக்கியமாக உயிர் வாழ்ந்தனர் . தொற்றுநோயையும் , தொற்றா நோயையும் தன் கட்டுப்பாட்டில் வைத்தனர் .             இன்று நவீன மருத்து