தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான அறிவிக்கை அறிவிக்கை எண் . ப . தொ . நு . அ. 5/2643/2020. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகின்றன . பணி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் அலுவலக உதவியாளர் : 10 ஓட்டுநர் : 5 சம்பள ஏற்றமுறை அலுவலக உதவியாளர் ரூ .15700-50,000 Level - 1 ஓட்டுநர் : ரூ .19500-62000 Level _ 8 வயது SC , SC (A), ST : 18 க்கு மேல் 35 க்குள் MBC/DNC/BC & BC(M) : 18 க்கு மேல் 32 க்குள் பொதுப்பிரிவினர் : 18 க்கு மேல் 30 க்குள் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்ச வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள் தளர்வு கல்வித்தகுதி அலுவலக உதவியாளர் :
மருத்துவம் , கல்வி, செய்தி, ஆன்மிகம் , வேலை வாய்ப்பு , உணவு மற்றும் பிரபலமான மனிதர்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட வலைப்பதிவினை காண்பீர்கள்.