முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

AROKIYAMAGA VAZHVOM லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆரோக்கியமாக வாழ்வோம்

ஆரோக்கியமாக வாழ்வோம்             ' உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார் ' என்ற சொல்லிற்கிணங்க , உயிர்வாழ முக்கிய காரணிகளில் உணவும் ஒன்று . நாம் உண்ணும் உணவே நமது உடல் செல்களை உருவாக்குகிறது . உணவின் தன்மை நமது உடல் உறுப்புகளின் தன்மையாக மாறுகிறது . எவ்வளவு உணவு உண்கிறோம் என்பதைவிட செறிக்கக்கூடிய உணவினை உண்கிறோமா என்பதை தான் முக்கியம் . உண்ணும் உணவு உடல் செல்களை உருவாக்கக்கூடியதாக அமைதல் அவசியம் . ஆரோக்கிய உணவுகள்       உடலுக்கு ஆரோக்கியமான செல்களை உருவாக்கும் உணவுகளான கீரைகள் , காய்கறிகள் , பழங்கள் , பயறு வகைகள் , அரிசி , கோதுமை , சிறு தானியங்கள் , கிழங்கு வகைகள் போன்றவற்றை சரிவிகிதத்தில் உணவில் சேர்ப்பதுடன் , பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் என்றும் நம் உணவுத்தட்டில் கட்டாயமாக்கப்படவேண்டும் . முளைக்கட்டிய தானியங்கள் , பழச்சாறுகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரலாம் . நிறைந்த காய்கனிகளுடன் உண்ணும் உணவே உடலுக்கும் மனதுக்கும் பொருத்தமான உணவாக அமையும் . நோய்களை உருவாக்கும் சில காரணிகள் நிறமிகள்