முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

THUNGA IRAVUGAL லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தூங்கா இரவுகள்

  தூங்கா இரவுகள் தூக்கமின்மை       அமைதியற்ற மனித மனதிற்கு இயற்கை அளித்த வரம் தான் தூக்கம் . ஆனால் தூக்கமின்றி துக்கமாக கடந்து போகும் இரவுகள் தான் இன்று நம்மில் பலருக்கு தெரியும் . படுக்கையில் புரண்டு புரண்டு படுப்பது . மற்றவர்களை மிதித்தபடி படுப்பது , கனவிலே மிதந்தபடி படுப்பது , பாம்பு துரத்தும் இரவுகள் , யானை துரத்தும் இரவுகள், கிணற்றில் விழும் இரவுகள் என நமது இரவுகள் வெறும் போராட்டம் மிகுந்ததாகிவிட்டது .       இரவில் நீண்ட நேரம் தூக்கம்   வராமலிருத்தல் , தூங்கிய ஓரிரு மணி நேரத்தில் விழித்துக்கொள்ளுதல் போன்றவை ஒரு நோயாகவே வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது . இதனை ஆங்கிலத்தில் Insomnia ( தூக்கமின்மை ) என அழைக்கிறோம் . தூக்கத்தில் நடப்பதும் (Somnambulism - sleep Walking) இன்று மாணவர்களிடையே அதிகரித்து வரும் நோய்களில் ஒன்றாகும் .       இன்றைய தூக்கம் நாளைய மனநிலை மற்றும் உடல் நிலையினை முடிவு செய்கிறது . தூக்கம் நிம்மதியாக அமைந்தால் நம் உடல் வேலைகள் அனைத்தும் சீராகிறது . v   இரத்த அழுத்தம் சீராகிறது v   இதய துடிப