திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு திருவள்ளூர் மாவட்ட வருவாய்துறைக்கு உட்பட்ட வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . பணி - கிராம உதவியாளர் பணிக்காலியிடங்கள் - 145 கல்வித்தகுதி - 5 ம் வகுப்பு தேர்ச்சி மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் இதர தகுதி : மனுதாரர் விண்ணப்பிக்கும் கிராமத்தில் / வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். வயது - 01.07.2020 அன்று மனுதாரர் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் . பொதுப்பிரிவினர் - 21 க்கு மேல் 30 க்குள் BC, MBC , SC ,ST - 21 க்கு மேல் 35 க்குள் சம்பளம் - குறைந்த பட்சம் ரூ . 11,100/- அதிகபட்சம் ரூ . 35,100/- கடைசி தேதி : 17.02.2021 விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் விண்ணப்ப மனுவினை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகல்களுடன் சம்மந்தப்பட்ட வட்டாட்
மருத்துவம் , கல்வி, செய்தி, ஆன்மிகம் , வேலை வாய்ப்பு , உணவு மற்றும் பிரபலமான மனிதர்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட வலைப்பதிவினை காண்பீர்கள்.