தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, தகுதி - 8 ம்வகுப்பு தேர்ச்சி வயது - SC, SC(A), ST 18 க்கு மேல் - 35 க்கு க்குள் MBC/DC, BC (BCM) - 18 க்கு மேல் 32 க்கு க்குள் General - 18 க்கு மேல் - 30 க்கு க்குள் மாற்றுத்திறனாளி - 18 க்கு மேல் 40 க்கு க்குள் கடைசிதேதி : 31.01.2021
மருத்துவம் , கல்வி, செய்தி, ஆன்மிகம் , வேலை வாய்ப்பு , உணவு மற்றும் பிரபலமான மனிதர்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட வலைப்பதிவினை காண்பீர்கள்.