முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

KUNGUMAPOO SAFFRON லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குங்குமப்பூ KUNGUMAPOO

  குங்குமப்பூ மருத்துவ பூ         குங்குமப் பூ என்பது இரிடேசியே குடும்பத்தின் குரோக்கசு என்னும் இனத்தைச் சேர்ந்த சாஃப்ரன் குரோக்கசு (SAFFRON CROCUS) என்ற செடியின் பூவிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு நறுமண உணவுப் பொருளாகும்.       மேலும் குங்குமப்பூ உலகப் புகழ்பெற்ற விலை உயர்ந்த நறுமண உணவுப் பொருட்களில் ஒன்றாகும் . குங்குமப்பூ   உணவின் மணத்திற்காகவும் , நிறத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது . பாரம்பரிய இந்திய மருத்துவத்திலும் , சீன மருத்துவத்திலும் குங்குமப்பூவில் பயன்பாடு அதிகமாக உள்ளது . மகரந்தம்       குங்குமப் பூ வோடு மலரிலிருக்கும் மகரந்தத்தை தான் நாம் குங்குமப்பூ என்று சாப்பிட்டு கொண்டிருக்கிறோம் . இந்த பூ பெரும்பாலும் ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களில்தான் அதிகமாக பூக்கும் . 2 லட்சம் மலர்களில் இருந்து 1 கிலோ குங்குமப்பூ மட்டும்தான் தயாரிக்க முடியும் . தரமான குங்குமப்பூ தயாரிக்க அதிக காலம் தேவைப்படும் . அதனால்தான் இதன் விலையும் அதிகமாக உள்ளது . விளையும் இடங்கள்       குங்குமப் பூ கிரீஸ் பர்சியா வரை உள்ள நாடுகளில்