முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

REPUBLIC DAY லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

REPUBLIC DAY குடியரசுதினம்

  குடியரசுதினம் விடுதலை நாள்             1930 ஆம் ஆண்டு நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் இந்திய விடுதலை இயக்கத்தினர் " பூர்ண சுவராஜ் " ( முழுமையான சுதந்திரம் ) என்ற அறை கூவலை மகாத்மா காந்தியடிகள் அவர்களால் பரிந்துரைத்து உறுதிமொழி மூலம் நாடு முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டது . உறுதிமொழி             " பொருளாதாரம் , அரசியல் , கலாச்சாரம் , ஆன்மிகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது , மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம் ". குடியரசுநாள்             1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக " சுதந்திர நாளாகக் " கொண்டாடப்படவேண்டும்   என மாநாட்டில்   கேட்டுக்கொள்ளப்பட்டது. மகாத்மா காந்தியடிகள் இனி ஆண்டு தோறும் ஜனவரி 26 ஆம் நாளை சுதந்திர தினமாக கொண்டாடி ஆங்கிலேயர்களுக்கு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அனைவருக்கும் உத்தரவிட்டார் . இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு , ஜனவரி 26-