வேலைவாய்ப்பு தமிழ்நாடு வழக்காடல் துறை அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகத்தில் ( சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை ) 16 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . பணி - அலுவலக உதவியாளர் பணிக்காலியிடங்கள் - 16 விவரங்கள் கல்வித்தகுதி - 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். நான்கு சக்கர வாகன உரிமம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் . வயது - 01.07.2020 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் . பொதுப்பிரிவினர் - 18 க்கு மேல் 30 க்குள் BC,MBC - 18 க்கு மேல் 32 க்குள் SC,ST - 18 க்கு மேல் 35 க்குள் கடைசி தேதி : 22.02.2021 விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி - அரசு தலைமை வழக்குரைஞர், உயர்நீதிமன்றம் , சென்னை - 600104 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ரூ . 45/- அஞ்சல் தலையுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறையுடன் தேவையான ஆவணங்களை அத
மருத்துவம் , கல்வி, செய்தி, ஆன்மிகம் , வேலை வாய்ப்பு , உணவு மற்றும் பிரபலமான மனிதர்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட வலைப்பதிவினை காண்பீர்கள்.