தமிழ்நாடு
வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு
அறிவிக்கை எண்.ப.தொ.நு.அ.5/2643/2020.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
அலுவலக உதவியாளர் : 10
ஓட்டுநர் : 5
அலுவலக உதவியாளர் ரூ.15700-50,000 Level - 1
ஓட்டுநர் : ரூ.19500-62000 Level _ 8
MBC/DNC/BC & BC(M) : 18க்கு மேல் 32 க்குள்
பொதுப்பிரிவினர்
: 18க்கு மேல்
30
க்குள்
மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்ச வரம்புடன்
கூடுதலாக 10 ஆண்டுகள் தளர்வு
அலுவலக உதவியாளர் : 8இம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்கவேண்டும்
(i) ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனம் இயக்குவதில் 3 ஆண்டுகள்
அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்
(ii) கனரக
வாகனம் உரிமம் பெற்று அனுபவம் பெற்ற நபர்களுக்கு
முன்னுரிமை அளிக்கப்படும்.
(iii) தமிழில்
எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்
G.T = General Turn
S.C(A) = Schedule Caste
(Arunthathiar)
S.C. = Schedule Caste
MBC&DNC = Most Backward Class
& Denotified Communities
B.C. = Backward Class
W = Women
DW = Destitute Widow
PSTM = Persons Studied in Tamil
Medium
P = Priority
NP = Non - Priority
வழிமுறைகள்
1.
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை
சார்ந்தவராக இருக்க வேண்டும்
2.
தற்போது நடைமுறையில்
உள்ள அரசு விதிகளின்படி பணி நியமனம்
செய்யப்படும் மற்றும் காலியிடங்கள் பகிர்மானம்
அடிப்படையில் செய்யப்படும்.
3.
முழுமையாக பூர்த்தி
செய்யப்படாத மற்றும் தவறான விவரங்கள்
அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
4.
நேர்காணலின் அசல் சான்றிதழ்கள் நேர்காணல் அதிகாரியிடம்
காண்பிக்கப்பட வேண்டும்
5.
விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே அனுப்பப்பட
வேண்டும். நேரிலோ அல்லது தபால் மூலமாக பெறப்படும்
விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
6.
விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில்
வழங்கும் விவரங்களின்
அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய
பரிசீலனை செய்யப்படும். எனவே இணையதளத்தில் அல்லாது
நேரில் காண்பிக்கும் மாறான விவரங்கள்
ஏற்றுக் கொள்ள இயலாது.
கடைசி
நாள் - 28.02.2021
விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் விண்ணப்பித்து வெற்றி பெற வாழ்த்துக்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக