மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை
தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதி மன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், துப்புரவு பணியாளர், தூய்மைப் பணியாளர், தோட்டக்காரர், தண்ணீர் ஊற்றுபவர், காவலாளி, இரவுக் காவலர், வாட்டர்மேன் மற்றும் வாட்டர்வுமன், மசால்ஜி காலிப்பணியிடங்களை நிரப்ப இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நீதித்துறை மாவட்டந்தோறும் காலிப்பணியிடங்களின் விவரமும் வெளியிடப்பட்டுள்ளன.
மொத்த காலிப்பணியிடங்கள் : 3557
பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்களின்
விவரம்
1. அலுவலக உதவியாளர் - 1911
2. அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர் - 1
3. நகல் பிரிவு அலுவலர் - 3
4. சுகாதார பணியாளர் - 110
5. தூய்மை பணியாளர் - 6
6. தூய்மை / துப்புரவு பணியாளர் - 17
7. தூய்மை / சுகாதாரப் பணியாளர் - 1
8. தோட்டக்காரர் - 28
9. காவலர் - 496
10. இரவுக்காவலர் - 185
11. இரவுக்காவலர் மற்றும் மசால்ஜி - 108
12. காவலர் மற்றும் மசால்ஜி - 15
13. துப்புரவு பணியாளர் - 189
14. துப்புரவு / தூய்மை பணியாளர் - 1
15. வாட்டர்மேன் / வாட்டர்வுமன் - 1
16. மசால்ஜி - 485
மொத்தம் - 3557
நீதித்துறை மாவட்டங்கள்தோறும் காலிப்பணியிடங்களின் விவரம்
1. அரியலூர் - 26
2. கோவை - 150
3. தர்மபுரி - 94
4. ஈரோடு - 166
5. கன்னியாகுமரி - 59
6. கிருஷ்ணகிரி - 58
7. நாகப்பட்டினம், மயிலாடுதுறை - 56
8. பெரம்பலூர் - 64
9. இராமநாதபுரம் - 111
10. சிவகங்கை - 91
11. நீலகிரி - 65
12. திருநெல்வேலி, தென்காசி - 144
13. திருவாரூர் - 64
14. திருச்சி - 157
15. திருவண்ணாமலை - 67
16. விழுப்புரம், கள்ளக்குறிச்சி - 217
17. சென்னை - 243
18. கடலூர் - 131
19. திண்டுக்கல் - 122
20. காஞ்சிபுரம், செங்கல்பட்டு - 179
21. கரூர் - 65
22. மதுரை - 164
23. நாமக்கல் - 86
24. புதுக்கோட்டை - 136
25. சேலம் - 145
26. தஞ்சாவூர் - 92
27. தேனீ - 67
28. திருவள்ளூர் - 105
29. தூத்துக்குடி - 101
30. திருப்பூர் - 156
31. வேலூர் , இராணிப்பேட்டை, திருப்பத்தூர் - 81
32. விருதுநகர் - 110
பணி |
தகுதி |
அலுவலக உதவியாளர், நகல்
பிரிவு உதவியாளர்,
அலுவலக உதவியாளர்
மற்றும் முழுநேர
வாட்ச்மேன், |
கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருக்கவேண்டும் தனித்தகுதி மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க
வேண்டும் முன்னுரிமை மற்ற அனைத்தும்
சமமாக இருக்கும்பொழுது
ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை
வழங்கப்படும் |
சுகாதாரப் பணியாளர், துப்புரவு
பணியாளர், தூய்மைப் பணியாளர், தோட்டக்காரர்,
இரவுக் காவலர்,
காவலாளி, தண்ணீர் ஊற்றுபவர், மசால்ஜி , தோட்டி |
தமிழில் எழுத படிக்கத்
தெரிந்திருக்க வேண்டும் |
வயது (01.07.2021 அன்று உள்ளபடி)
மற்றவர்கள் (General) - 18
வயதிற்கு மேல்
30க்குள்
தேர்வுக்கட்டணம்
தேர்வுக் கட்டணம் இல்லை
அனைத்து தரப்பு விண்ணப்பதாரர்களும் ரூ.60 பதிவுக் கட்டணமாக செலுத்தவேண்டும்.
Level - I
ரூ.15,700 - ரூ-50,000
எழுத்துத்தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும்
வாய்மொழித் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள்
விண்ணப்பிக்கும் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.
விண்ணப்பம் கடைசி நாள் : 06.06.2021
மிக விரைவாக விண்ணப்பித்து, வெற்றி பெற வாழ்த்துகிறோம்
கருத்துகள்
கருத்துரையிடுக