தமிழக அரசின் பதிவுத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
முத்திரைத்தாள் விற்பனையாளர் பணி
STAMP
VENDOR
தமிழ்நாடு பதிவுத்துறையின் கீழ் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 790 காலிப்பணியிடங்கள் உள்ளன. மாவட்ட வாரியாக காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியாக காலியிடங்கள் விவரம்
1. வட சென்னை - 31
2. தென் சென்னை - 38
3. மத்திய சென்னை - 21
4. காஞ்சிபுரம் - 51
5. செங்கல்பட்டு - 5
6. வேலூர் - 58
7. அரக்கோணம் - 5
8. செய்யாறு - 39
9. திருவண்ணாமலை - 8
10. சேலம் (கிழக்கு) - 8
11. சேலம் (மேற்கு) - 10
12. நாமக்கல் - 16
13. தர்மபுரி - 9
14. கிருஷ்ணகிரி - 11
15. கடலூர் - 11
16. விழுப்புரம் - 6
17. சிதம்பரம் - 4
18. திண்டிவனம் - 3
19. கள்ளக்குறிச்சி - 9
20. விருத்தாசலம் - 19
21. புதுக்கோட்டை - 11
22. அரியலூர் - 23
23. கரூர் - 4
24. தஞ்சாவூர் - 6
25. கும்பகோணம் - 4
26. நாகப்பட்டினம் - 6
27. பட்டுக்கோட்டை - 4
28. மயிலாடுதுறை - 4
29. கோவை - 106
30. திருப்பூர் - 34
31. ஈரோடு - 10
32.கோபிசெட்டிபாளையம் - 6
33. ஊட்டி - 1
34. திண்டுக்கல் - 21
35. காரைக்குடி - 8
36. மதுரை (வடக்கு) - 4
37. மதுரை (தெற்கு ) - 15
38. பழனி - 18
39. பெரியகுளம் - 4
40. இராமநாதபுரம் - 19
41. சிவகங்கை - 8
42. விருதுநகர் - 12
43. திருநெல்வேலி - 5
44. பாளையங்கோட்டை - 12
45. சேரன்மகாதேவி - 3
46. தென்காசி - 2
47. தூத்துகுடி - 1
48. கன்னியாகுமரி - 9
49. மார்த்தாண்டம் - 8
50. திருச்சி - 60
மேலும் சார்பதிவாளர் அலுவலக வாரியான காலியிட விவரங்கள் சம்மந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
கல்வித்தகுதி, வயது போன்றவை விண்ணப்பங்கள் மூலமாக தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 12.02.2021ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்மந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
உடனடியாக விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்து, சமர்ப்பித்து வெற்றியடைய வாழ்த்துக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக