மத்திய அரசு வேலை
மத்திய அரசு வேலை
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக
உள்ள MTS பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை
பணியாளர்கள்
தேர்வாணையம்
அறிவித்துள்ளது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது MTS எனப்படும் MULTI TASKING STAFF உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசுப் பணிக்கு எதிர்நோக்கி தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பாகும். இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் பின்வருமாறு
அமைப்பு : மத்திய அரசு
பதவி : MTS (MULTI TASKING STAFF)
மொத்த காலியிடங்கள் : இந்தியா முழுவதும்
தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது
பொது பிரிவினர் : 18 லிருந்து 25 க்குள்
18
லிருந்து 27 க்குள்
18 லிருந்து 30 க்குள்
SC,ST : 18
லிருந்து 30க்குள்
18 லிருந்து 32 க்குள்
Pwd (Unreserved) கூடுதலாக 10 வருடங்கள்
Pwd
(OBC) கூடுதலாக 13 வருடங்கள்
Pwd
(SC/ST) கூடுதலாக 15 வருடங்கள்
விண்ணப்பம் தொடங்கும் நாள் :
05.02.2021
விண்ணப்பம் முடியும் நாள் :
21.03.2021
தேர்வு முறை : கணினி அடிப்படை
தேர்வு
தேர்வு நாள் (Tier I) -
01.07.2021 - 20.07.2021
தேர்வு நாள் (Tier II) -
21.11.2021
விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்
பொதுப்பிரிவினர் மற்றும் OBC (ஆண்கள்) விண்ணப்ப கட்டணம் ரூபாய் 100
SC,ST, PWD, ESM மற்றும் அனைத்து பிரிவினர் பெண்களுக்கும் விண்ணப்ப கட்டணம்
செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில்
விண்ணப்பித்து, தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக