முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

IAS IPS CIVIL SERVICE EXAM

  இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு       இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு ( Civil Services Examination (CSE) என்பது அகில இந்திய அளவில் இந்தியக் குடியியல் பணிகள் அதிகாரிகளுக்கான இந்திய நடுவண் அரசின் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (UPSE) ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டித் தேர்வாகும் . இப்போட்டித் தேர்வின் குறைந்தபட்சக் கல்வித் தகுதி ஒரு இளநிலை பட்டம் ஆகும் . இப்போட்டித் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது . தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது . தகுதிகள் கல்வித்தகுதி இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் குறைந்த பட்ச கல்வி தகுதி , இந்தியப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் . வயது வரம்பு       இப்போட்டித்தேர்வில் கலந்து கொள்ள குறைந்த பட்ச வயது 21 ஆகும் .   அதிக பட்ச வயது வரம்பு , பொதுப் பிரிவினருக்கு 32 வயது , இதர பிற்படுத்த ப...

MADRAS HIGH COURT

  மெட்ராஸ் உயர் நீதி மன்றம்       மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் சோப்தார் , அலுவலக உதவியாளர் , சமையல்காரர் , வாட்டர்மேன் , ரூம் பாய் , காவலாளி , புத்தக மீட்டமைப்பாளர் மற்றும் நூலக உதவியாளர் பதவிகளுக்கு நேரடி தேர்வின் மூலம் தெரிவு செய்வதற்கு வாயிலாக தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . காலிப்பணியிடங்கள் பதவியின் பெயர்                           காலிப்பணியிடங்கள் 1. சோப்தார்                 -        40 2. அலுவலக உதவியாளர்   -      310 3. சமையல்காரர்            -         1 4. வாட்டர்மேன்                        ...

குங்குமப்பூ KUNGUMAPOO

  குங்குமப்பூ மருத்துவ பூ         குங்குமப் பூ என்பது இரிடேசியே குடும்பத்தின் குரோக்கசு என்னும் இனத்தைச் சேர்ந்த சாஃப்ரன் குரோக்கசு (SAFFRON CROCUS) என்ற செடியின் பூவிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு நறுமண உணவுப் பொருளாகும்.       மேலும் குங்குமப்பூ உலகப் புகழ்பெற்ற விலை உயர்ந்த நறுமண உணவுப் பொருட்களில் ஒன்றாகும் . குங்குமப்பூ   உணவின் மணத்திற்காகவும் , நிறத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது . பாரம்பரிய இந்திய மருத்துவத்திலும் , சீன மருத்துவத்திலும் குங்குமப்பூவில் பயன்பாடு அதிகமாக உள்ளது . மகரந்தம்       குங்குமப் பூ வோடு மலரிலிருக்கும் மகரந்தத்தை தான் நாம் குங்குமப்பூ என்று சாப்பிட்டு கொண்டிருக்கிறோம் . இந்த பூ பெரும்பாலும் ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களில்தான் அதிகமாக பூக்கும் . 2 லட்சம் மலர்களில் இருந்து 1 கிலோ குங்குமப்பூ மட்டும்தான் தயாரிக்க முடியும் . தரமான குங்குமப்பூ தயாரிக்க அதிக காலம் தேவைப்படும் . அதனால்தான் இதன் விலையும் அதிகமாக உள்ளது . வி...

RESERVE BANK OF INDIA (RBI)

  RESERVE BANK OF INDIA (RBI) அலுவலக உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு                         RBI நிறுவனமானது அலுவலக உதவியாளர்   (OFFICE ATTENDANT) பணிக்கான Online விண்ணப்பங்களை வெளியிட்டு இருக்கிறது . தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 15.03.2021 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும் .   மொத்த காலியிடங்கள் : 841 பணி : அலுவலக உதவியாளர் தகுதி : 10 ம் வகுப்பு தேர்ச்சி வயது : (AS ON 01.02.2021)   General                              - 18 க்கு மேல் 25 க்குள்   Other Backward Classes   (OBC, MBC , BC )                -   18 க்கு மேல் 28 க்குள்        SC,ST         ...